State Employees Union

img

அரசு ஊழியர் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை மாநாடு, தமிழ்நாடு ஊராக வளர்ச்சித்துறை அலுவலக சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி  ஓய்வு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி  ஓய்வு பெறும் நாளன்று பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூரிலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.